முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இளையராஜா பயோபிக் குறித்து சுவாரசிய தகவல்.. என்ன தெரியுமா?

இளையராஜா

இசை உலகின் ஜாம்பவானாக இருப்பார் தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 47 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

சிறைக்கு சென்று நடிகர் தர்ஷனுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்த இயக்குனர்!!

கடின உழைப்பால் இன்னும் இசை உலகின் ராஜாவாக இருக்கும் இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

இளையராஜா பயோபிக் குறித்து சுவாரசிய தகவல்.. என்ன தெரியுமா? | Ilaiyaraaja Biopic Movie Update

சுவாரசிய தகவல்

இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், அந்த படத்தை இரண்டு பாகங்ககளாக எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சினிமா பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார். 

இளையராஜா பயோபிக் குறித்து சுவாரசிய தகவல்.. என்ன தெரியுமா? | Ilaiyaraaja Biopic Movie Update

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்