முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர் மக்கள்

போலியான பிரித்தானிய கடவுச்சீட்டுகள் மற்றும் வாகன சாரதி உரிமங்களை கொண்டு சட்டவிரோதமாக புலம்பெயரும் மக்கள் பயணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மோசடிகளால் அவர்கள் காவல்துறை நடவடிக்கைகளில் இருந்து தப்புவதாகவும், அந்த ஆவணங்கள் அவர்களுக்கு சட்டவிரோதமாக வேலை கிடைக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவின் NCA அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டு நாளேடு ஒன்றும் தகவல் வெளியிட்டுள்ளது. முறைகேடான ஆவணங்களுக்கு சட்டவிரோதமாக செயல்படும் ஒரு பிரித்தானிய நிறுவனம் 5,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலித்து வருகிறது.

சட்டவிரோத ஆவணங்கள்

புலம்பெயர் மக்கள் படகில் அல்லது விமானத்தில் பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்ததும், அந்த சட்டவிரோத ஆவணங்களை கைப்பற்றிச் செல்கின்றனர். ஸ்விண்டன் (Swinton) பகுதியில் செயல்படும் நிறுவனம் ஒன்று, அச்சு அசலாக பிரித்தானிய கடவுச்சீட்டு உறுதி என்றும், 5000 பவுண்டுகள் கட்டணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிறுவனங்கள் தொடர்பான விளம்பரங்கள் அனைத்தும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடக பக்கங்களில் முன்னெடுக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர் மக்கள் | Illegal Migrants Buy Fake Uk Passports

இதனிடையே, NCA அதிகாரிகள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அந்த விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம், வாடகைக்கு குடியிருப்பு, சாதாரண வேலை உட்பட அல்பேனிய மக்களுக்கு தலா 6,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இந்த சட்டவிரோத செயலை முன்னெடுக்கும் குழுவினரே போலியான ஆவணங்களையும் அல்பேனியர்களுக்கு வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.