முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கான பயணத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியம்

நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் இன்று (30) நாட்டிலிருந்து புறப்பட உள்ளனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை ஆய்வு செய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவி வசதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிப்பதற்கும் ஜூன் 24 அன்று நாட்டிற்கு வருகை தந்தனர்.

பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மை

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வந்தபோதிலும், இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகள், அந்நாடு தனது பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மையைப் பேணிக்கொள்ள உதவியுள்ளன என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தலைவர் இவான் பாபஜார்ஜியோ இந்தக் கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பயணத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியம் | Imf Concludes Visit To Sri Lanka

நாட்டில் செயல்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தத் திட்டம், இதுபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தேவையான வலிமையை வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/imf-concludes-visit-to-sri-lanka-1782801567

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்