முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி(Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதுடன், இறக்குமதி செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! அதிகரிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம்

 இறக்குமதி செலவுகள் 

இது தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பில், இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு! | Important Announcement From The Central Bank Of Sl

அதன்படி ஏற்றுமதி வருமானத்துடன் ஒப்பிடும்போது இறக்குமதி செலவு பாரிய அதிகரிப்பை காட்டுகிறது.

அந்த வகையில் மொத்த ஏற்றுமதி வருமானம் 2030 மில்லியன் அமெரிக்கன் டொலர்களாகவும் இறக்குமதி செலவினம் 2890 மில்லியன் அமெரிக்கன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்