முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மைத்திரியை ஜனாதிபதியாக்க ரணில் கொடுத்த பணம்

2015 ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்குக்
கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
நிதியுதவி செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான
குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநராக
நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விக்ரமசிங்க, இந்த பண உதவியை
வழங்கியதாக கூறினார்.

பண உதவி

இலங்கை நாடு கொடுத்த பணத்தை அவர் இரட்டிப்பாக்கி மும்மடங்காக்கினார்,

எனினும் அவரை இன்னும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மைத்திரியை ஜனாதிபதியாக்க ரணில் கொடுத்த பணம் | In 2015 Ranile Gave Financial Aid To Maitri

இந்த நிலையில், 2015 மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள்
தொடர்பான வழக்கில்,சாட்சியமளிக்க தாம் ஏன் அழைக்கப்படவில்லை என்றும் ஜகத்
விதான கேள்வி எழுப்பினார் .

முன்னதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது மருமகன்
அர்ஜுனன் அலோசியஸுக்குச் சொந்தமான பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸுக்கு பில்லியன்
கணக்கான ரூபாய் லாபம் ஈட்ட உதவுவதற்காக, பிணைமுறி ஏலத்தில் தலையிட்டு, உள்
தகவல்களை கசியவிட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணையகம் கண்டறிந்தமை
குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்