முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் அதிகரிக்கும் வேலையற்றோர் எண்ணிக்கை

கனடாவில் (Canada) வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாகவும், ஜூன் மாதம் 6.4 வீதமாகவும் பதிவாகியுள்ளது.

வேலையற்றோர் எண்ணிக்கை

இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 1400 பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் வேலையற்றோர் எண்ணிக்கை | Increase In The Number Of Unemployed In Canada

இந்தநிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வேலையற்றோர் எண்ணிக்கை இந்த ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளது..

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் முதல் வேலையற்றோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்