முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் நான்கு பேரை இலங்கை  கடற்படையினர் (Sri lankan Navy) கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் (Jaffna) காரைநகர் கடற்பரப்பில் நேற்று (17.6.2024) இரவு கைது குறித்த கடற்றொழிலாளர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துமீறி கடற்றொழில்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த கடற்பரப்பில் ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய (India) கடற்றொழிலாளர்களையும் எல்லை தாண்டி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது | Indian Fishermen In Sri Lankan Waters

பின்னர்,கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  இவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்