முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈரான் – இஸ்ரேல் போர் எதிரொலி : பிரான்ஸ் மற்றும் லண்டன் செல்ல இருந்த விமானங்களுக்கு ஏற்பட்ட நிலை

ஈரான்(iran)-இஸ்ரேல்(israel) போரை அடுத்து பாரிஸ்(paris) செல்ல புறப்பட்ட அவுஸ்திரேலியாவின்(australia) குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் விமானம், 15 மணி நேரம் வானில் சுற்றியபின்னர், மீண்டும் புறப்பட்ட இடமான பேர்த்திற்கு திரும்பிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 அவுஸ்திரேலியாவின் தேசிய விமான ஏர்லைன்ஸ் நிறுவனமான குவாண்டாஸ் போயிங் கோ.787 பாரிஸ் செல்ல திட்டமிடப்பட்டு, நேற்று உள்ளூர் நேரப்படி, இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு வானில் பறந்தது. ஆனால், ஈரான்-இஸ்ரேல் பதட்டத்தால் திட்டமிட்ட இலக்கை அடைய முடியாமல் புறப்பட்ட இடமான பேர்த்திற்கு மீண்டும் திரும்பியது.

இது குறித்து குவாண்டாஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

15 மணிநேரமாக வானில் வட்டமடித்த விமானம்

 இஸ்ரேல் -ஈரான் விவகாரத்தில் ஏவுகணைத் தாக்குதல் குறித்து விமான நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டபோது, போயிங் கோ.787 விமானம்,​​இந்திய வான்வெளியின் தென்மேற்கு எல்லை வரை சென்று கொண்டிருந்தது.

ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி : பிரான்ஸ் மற்றும் லண்டன் செல்ல இருந்த விமானங்களுக்கு ஏற்பட்ட நிலை | Iran Israel War Aussie Plane 15 Hours Of Circling

மேலும் 15 நேரமாக வானில் சுற்றிக்கொண்டே இருந்த நிலையில், விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று காலை 11 மணியளவில் மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரமான பேர்த்தில் தரையிறங்கியது.

லண்டன் சென்ற விமானமும் சிங்கப்பூருக்கு திருப்பி விடப்பட்டது

அதேபோல, பேர்த்திலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்குச் சென்ற மற்றொரு விமானமும் பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. இந்த இரண்டு விமானங்களிலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.என கூறப்பட்டுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி : பிரான்ஸ் மற்றும் லண்டன் செல்ல இருந்த விமானங்களுக்கு ஏற்பட்ட நிலை | Iran Israel War Aussie Plane 15 Hours Of Circling

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்