முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

82 வயதை எட்டிய இசைஞானி இளையராஜா.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

இளையராஜா

தமிழ் சினிமாவிற்கு மாபெரும் பெருமை சேர்த்த நபர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இவர், இன்று வரை தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறார்.

82 வயதை எட்டிய இசைஞானி இளையராஜா.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Isaignani Ilayaraaja Net Worth

கிட்டதட்ட 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இளையராஜா, சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். சமீபத்தில் லண்டனில் தனது valiant சிம்பெனியை அரங்கேற்றி சாதனை படைத்தார். மேலும் தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் இயக்குநர் மணி ரத்னம் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

பிறந்தநாள்

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள இசைஞானி இளையராஜாவிற்கு இன்று பிறந்தநாள். தனது 82வது பிறந்தநாளை கொண்டாடும் இளையராஜாவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

82 வயதை எட்டிய இசைஞானி இளையராஜா.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Isaignani Ilayaraaja Net Worth

ஆனால், உண்மையில் நாளை ஜூன் 3ம் தேதி தான் இளையராஜாவின் பிறந்தநாள் ஆகும். நாளை ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால், அவரை கௌரவிக்கும் வகையில் தனது பிறந்தநாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடுகிறார் இளையராஜா.

மேலும் இளையராஜாவுக்கு ”இசைஞானி” என்கிற பட்டத்தை வழங்கியவர் கருணாநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

சொத்து மதிப்பு

இந்த நிலையில், இளையராஜாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 150 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

82 வயதை எட்டிய இசைஞானி இளையராஜா.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Isaignani Ilayaraaja Net Worth

மேலும் இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்