முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராணுவ சேவைக்காக இலங்கையர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: விஜயதாச ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ள விடயம்

ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைனில் (Ukraine) இராணுவ சேவைக்காக இலங்கையர்கள் கடத்தப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் வெளிவிவகார அமைச்சும் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் (Sri Lanka) முன்னாள் படைவீரர்கள் போரில் ஈடுபடுவதற்காக ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யும் பாரிய மோசடி இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தடைசெய்யத் திட்டமிட்டுவருகின்ற இஸ்ரேலின் ஒரு கொடூரமான பட்டாலியன்

மோசடி செய்பவர்கள்

மேலும் தெரிவிக்கையில், “இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, வெளிவிவகார அமைச்சும் இவ்விவகாரத்தை ஆராய்ந்து வருகின்றது.

இராணுவ சேவைக்காக இலங்கையர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: விஜயதாச ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ள விடயம் | Issue Kidnapping Sri Lankans Military Service

மோசடி செய்பவர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனில் வேலை வழங்குவதற்காக ஒரு தனிநபரிடமிருந்து 1.8 மில்லியன் ரூபாய்களைப் பெற்றுள்ளனர்.

இவ்வாறு ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்திற்கு எத்தனை இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என்பதையும், இந்த மோசடிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் (Tiran Alles)  இது தொடர்பில் நாளை சபையில் அறிவிப்பார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிரடிப்படையின் விசேட பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வருகைதந்த நீதிபதி இளஞ்செழியன்

பலத்த பாதுகாப்புடன் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்