முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனைவரும் ஒன்றிணைந்து திருகோணமலையை கட்டியெழுப்புவோம்: மாநகர முதல்வர்

திருகோணமலை மாநகர சபையின் வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜாதி, மத ,மொழி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுவோம் என மாநகர சபையின் மாநகர முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவித்துள்ளார்.

 திருகோணமலை மாநகர சபை முதல்வர் தெரிவு நேற்று (23)இடம் பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு,  அனைத்து உறுப்பினர்களின் உதவிதை கோரி நிற்கிறேன்.எதிர்காலத்தில் திறம்பட ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி

இதேவேளை,  இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம்
குகதாசன் கருத்து தெரிவிக்கையில், மூதூரில் நான்கு தசாப்களின் பின் தலைமைப் பதவியை இலங்கை தமிழரசு கட்சி
கைப்பற்றியுள்ளது.அது போன்று திருகோணமலை மாநகர சபையையும் கைப்பற்றியுள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்து திருகோணமலையை கட்டியெழுப்புவோம்: மாநகர முதல்வர் | Itak Captures Mutur Pradeshiya Sabha

இலங்கையில் உள்ள மாநகரங்களில் ஒரு
எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய வகையில் திருகோணமலை மாநகரத்தை எடுத்துக்
காட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்