முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆரம்பமான தமிழரசுக் கட்சி கூட்டம் : சிறீதரன் உள்ளிட்டோர் வருகை

புதிய இணைப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளன.

ஆரம்பமான தமிழரசுக் கட்சி கூட்டம் : சிறீதரன் உள்ளிட்டோர் வருகை | Itak Central Executive Committee Meeting Today

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றையதினம் (18.01.2025) திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு தற்போது வரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன், சிறிநேசன் ஆகியோர் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

 ஆரம்பமான தமிழரசுக் கட்சி கூட்டம் : சிறீதரன் உள்ளிட்டோர் வருகை | Itak Central Executive Committee Meeting Today

ஆரம்பமான தமிழரசுக் கட்சி கூட்டம் : சிறீதரன் உள்ளிட்டோர் வருகை | Itak Central Executive Committee Meeting Today

முதலாம் இணைப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் இன்றையதினம் (18.01.2025) நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam ) தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் (Trincomalee) நடைபெறவுள்ளது.

இதன்போது, கட்சிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆரம்பமான தமிழரசுக் கட்சி கூட்டம் : சிறீதரன் உள்ளிட்டோர் வருகை | Itak Central Executive Committee Meeting Today

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்