முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயகன் முதல் சிங்கிள் பெயர் இதுவா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய தீபாவளி ட்ரீட்

விஜய்யின் ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் போஸ்டரிலேயே எம்ஜிஆர் reference இருந்த நிலையில் படத்திலும் அது அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜிஆரின் “நான் ஆணையிட்டால்” பாடலை ரீமிக்ஸ் செய்து ஜனநாயகன் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜனநாயகன் முதல் சிங்கிள் பெயர் இதுவா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய தீபாவளி ட்ரீட் | Jana Nayagan First Single Update

முதல் சிங்கிள்

 இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக போவதாக புது அப்டேட் வந்திருக்கிறது.

“தளபதி கச்சேரி” என்ற அந்த பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அனிருத் உருவாக்கி இருக்கிறாராம்.

ஜனநாயகன் முதல் சிங்கிள் பெயர் இதுவா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய தீபாவளி ட்ரீட் | Jana Nayagan First Single Update

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்