பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஜனனி. இலங்கையை சேர்ந்த அவர் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகம் பாப்புலர் ஆன நிலையில் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஜனனி தாவணியில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.












