நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமொரு உடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்கள் வைரல் ஆகும் நிலையில் அவர்கள் காதல் பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
வெளிநாடு ட்ரிப்
தற்போது அவர்கள் ஒன்றாக வெளிநாட்டு ட்ரிப் சென்று இருக்கும் புகைப்படங்கள் இதோ.












