முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கையெழுத்து சேகரிக்கும் பணி

அனைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் இப்போதாவது நீதி வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. 

கோரிக்கைகள் 

இதன்போது, அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய் உள்ளிட்ட விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. 

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கையெழுத்து சேகரிக்கும் பணி | Justice For Missing Persons Kilinochchi

மேலும், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பிற்காகப்
போராடுவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சம உரிமை இயக்கம் கிளிநொச்சி நகரில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்