முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாவங்களை கழுவ புத்தகம் எழுதிய கோட்டாபய : விமர்சிக்கும் எம்.பி

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தனது பாவங்களை கழுவிக் கொள்ளவே புத்தகம் எழுதினாரென நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம்(Kabir Hashim) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றில் இன்று(24) உரையாற்றிய போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பீதியை ஏற்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஆட்சியை கைப்பற்றினார்.

டிக்டொக் செயலிக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி முடிவு!

தற்கொலைத் தாக்குதல்கள் 

ஆட்சியை கைப்பற்றிய அவர் முதலில் சிங்கள பௌத்தர்களின் வயிற்றில் அடித்தார்.

பாவங்களை கழுவ புத்தகம் எழுதிய கோட்டாபய : விமர்சிக்கும் எம்.பி | Kabir Hashim Reviewed The Book Written By Gotabaya

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து விவாதம் நடத்துவதில் பயனில்லை.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிக்க வேண்டும்.

மேலும், கோட்டாபய ராஜபக்ச வரலாற்றை கற்றுக்கொள்வதுடன் முஸ்லிம்கள் சிங்கள அரசர்களின் காலத்திலிருந்தே எவரையும் காட்டிக் கொடுத்தது கிடையாது” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்லாயிரங்கோடி மதிப்பிலான மிகப்பெரிய இரத்தினக்கல்

மக்களுக்கு கையளிக்கப்படவிருக்கும் இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்