முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸ் வீட்டில் நுழையும் நடிகர் கவின்.. அதுவும் எதற்காக தெரியுமா?

பிக் பாஸ் 9ம் சீசன் நிகழ்ச்சி தற்போது விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்கள் போல இல்லாமல் இந்த வருடம் பிக் பாஸுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 

 டிஆர்பி ரேட்டிங்கும் அதை நிரூபித்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களை கவர்வதற்காக வைல்ட் கார்டு என்ட்ரி, பழைய போட்டியாளர்களை கொண்டுவருவது என பல விஷயங்களை நிகழ்ச்சி குழுவினர் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் நுழையும் நடிகர் கவின்.. அதுவும் எதற்காக தெரியுமா? | Kavin Enters Bigg Boss 9 For This Reason

கவின்

இந்நிலையில் பிக் பாஸ் மூலம் பாப்புலர் ஆகி தற்போது முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் கவின் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.

அவர் அடுத்து நடித்து இருக்கும் மாஸ்க் படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் சென்று இருக்கிறாராம். அதை அவரே இன்ஸ்டாவில் BB என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்