முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சினிமாவில் அடுத்த தளபதி நானா?.. நடிகர் கவினின் பதிலை பாருங்கள்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களால் ஒருவராக இருப்பவர் தான் கவின். இவர் கடந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இப்படத்தில் கவின் வெளிப்படுத்திய நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

சினிமாவில் அடுத்த தளபதி நானா?.. நடிகர் கவினின் பதிலை பாருங்கள்.. | Kavin Is Next Thalapathy Vijay

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில், “கவினை அடுத்த தளபதி விஜய் என்று கூறிகிறார்களே?” இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அவர், அய்யா இது 12 வருஷம். இப்படி எல்லாம் சொல்லி முடிச்சு விட்ராதிங்க என்று கவின் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்