நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த வாரம் திருமணம் கோவாவில் நடைபெற இருக்கிறது. 15 வருடமாக தான் காதலித்து வரும் ஆண்டனி என்பவருடன் அவருக்கு திருமணம் நடக்கிறது.
தற்போது கீர்த்தி அழகிய உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ..