முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கீர்த்தி சுரேஷ் நீச்சல் குளம் அருகில் அசத்தல் போஸ்! பாண்டிச்சேரியில் என்ன செய்கிறார்?

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் அட்லீ தயாரிப்பில் பேபி ஜான் என்ற படத்தில் வருண் தவான் உடன் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆனது. பாலிவுட் சென்றாலே இப்படித்தான் என பலரும் அவரது கவர்ச்சியை பார்த்து விமர்சனம் செய்தார்கள்.

கீர்த்தி சுரேஷ் நீச்சல் குளம் அருகில் அசத்தல் போஸ்! பாண்டிச்சேரியில் என்ன செய்கிறார்? | Keerthy Suresh Latest Photos In Pondicherry

பாண்டிச்சேரியில்..

இந்நிலையில் தற்போது கீர்த்தி அடுத்து ஒரு வுமன் சென்ட்ரிக் படத்தை தொடங்கி இருக்கிறார். கே.சந்துரு இயக்கத்தில் ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் அவர் நடிக்கிறார்.

இதன் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் தொடங்கி இருக்கிறது. அங்கு அவர் நீச்சல் குளம் அருகில் கேஸுவல் உடையில் கொடுத்திருக்கும் போஸ் இதோ..
 
GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்