முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பரந்தனில் சிக்கிய ஒரு தொகை கேரள கஞ்சா : இருவர் கைது

கிளிநொச்சி (Kilinochchi) பரந்தன் பகுதியில் மீன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள
கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட
சோதனையின் போது இந்தக் கைது நடவடிக்கை  இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பரந்தனில் சிக்கிய ஒரு தொகை கேரள கஞ்சா : இருவர் கைது | Kerala Cannabis Seized In Parantan

இந்த கைது நடவடிக்கையின் போது இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.

கைதான சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல் – எரிமலை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்