முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கில்லி தனலட்சுமி ரோலில் நான் நடித்திருக்க வேண்டும்.. இப்போது புலப்பும் பிரபல நடிகை

விஜய்யின் கில்லி படம் பற்றி தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 20 வருடத்திற்கு பிறகு ரீரிலீஸ் ஆகி இருக்கும் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய் – திரிஷா ஜோடியின் கெமிஸ்ட்ரி, பிரகாஷ்ராஜின் வில்லத்தனம், ஹிட் பாடல்களுக்கு மீண்டும் டான்ஸ் என தியேட்டர்களின் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கில்லி தனலட்சுமி ரோலில் நான் நடித்திருக்க வேண்டும்.. இப்போது புலப்பும் பிரபல நடிகை | Kiran Missed Ghilli Movie Trisha Role

நான் நடித்திருக்க வேண்டும்..

இந்நிலையில் கில்லி படத்தில் தனலட்சுமி ரோலில் த்ரிஷாவுக்கு பதில் நான் தான் நடித்திருக்க வேண்டும் என கிரண் கூறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் ட்ரெண்டிங்கில் இருந்த கிரண் சில காரணங்களால் கில்லி படத்தில் நடிக்க முடியாமல் போக, அதன் பின் தான் த்ரிஷாவை இயக்குனர் தரணி ஒப்பந்தம் செய்திருக்கிறார். 

கில்லி தனலட்சுமி ரோலில் நான் நடித்திருக்க வேண்டும்.. இப்போது புலப்பும் பிரபல நடிகை | Kiran Missed Ghilli Movie Trisha Role

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.