முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – ஆண் படுகொலை – ஆபத்தான நிலையில் பெண்

புத்தளம், மாதம்பே பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். 

மாதம்பே பழைய நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

சிகிச்சைக்காக அனுமதி

காயமடைந்த இருவரையும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் ஆண் உயிரிழந்துள்ளார்.

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் - ஆண் படுகொலை - ஆபத்தான நிலையில் பெண் | Knife Attack Man Dies Women Injured In Chilaw

உயிரிழந்தவர் மாதம்பே பகுதியில் வசித்து வந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தகாத உறவே கொலைக்குக் காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்

கொலையை செய்த சந்தேக நபர் நேற்று இரவு மாதம்பே பொலிஸ் பிரிவின் பட்டியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் - ஆண் படுகொலை - ஆபத்தான நிலையில் பெண் | Knife Attack Man Dies Women Injured In Chilaw

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பட்டியகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்