முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் அழைத்தாலும் நான் வரமாட்டேனா.. பரவிய செய்திக்கு KPY பாலா கொடுத்த பதிலடி

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் காமெடியாக கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் KPY பாலா. அவர் குக் வித் கோமாளியில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் தற்போது புது ஸோ ஒன்றை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

KPY பாலா தற்போது கஷ்டத்தில் இருக்கும் பலருக்கும் உதவி செய்து வருகிறார். அதை பற்றிய செய்திகள் தொடர்ந்து இணையத்தில் பரவி கொண்டிருப்பதால் அவர் அரசியலில் நுழைவதற்காக தான் இப்படி செய்கிறாரா என பலரும் கேட்டு வருகின்றனர்.

விஜய் அழைத்தாலும் நான் வரமாட்டேனா.. பரவிய செய்திக்கு KPY பாலா கொடுத்த பதிலடி | Kpy Bala Hits Back To Politics Rumour

பதிலடி

தற்போது அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய் என்னை அழைத்தாலும் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என KPY பாலா கூறியதாக செய்தி பரவி இருக்கிறது.

“இது மொதல்ல KPY பாலாவுக்கு தெரியுமா” என காமெடியாக கேட்டிருக்கிறார் பாலா. அவரது கமெண்ட் தற்போது வைரல் ஆகி வருகிறது.  

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்