முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவின் (Canada) மொன்றியால் (Montreal) மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடுமையான இடி மின்னல் தாக்கம் தொடர்பில் கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான வெப்பநிலை நீடித்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினமும் (20) கடும் மழையுடன் கூடிய இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடி மின்னல் தாக்கம் 

இதனையடுத்து, மொன்றியால், லாவல், வாடுரில் (In Vader), வெலிபீல்ட் (Velifield) மற்றும் தென்கியூபெக் (Southern Quebec) ஆகிய பகுதிகளிலும் இடி மின்னல் தாக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Lightning Warning For Montreal Canada

இந்த நிலையில், இடி மின்னல் தாக்கங்களின் போது பலத்த காற்று வீசும் எனவும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சில இடங்களில் திடீரென வெள்ளம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/lightning-warning-for-montreal-canada-1718899239

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்