கம்பஹா – களனி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – களனி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 24,022 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 24,022 வாக்குகள் – 24 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8,143 வாக்குகள் – ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 5,204 வாக்குகள் – 5 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 1,867 வாக்குகள் – 2 ஆசனங்கள்
கம்பஹா – பியகம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – பியகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 45,227 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 13,341 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 11,972 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி 866 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 7,491 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,579 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் 3,590 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

