கிராமங்கள் மற்றும் நகரங்களின் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தியதே உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடாகும். ஆனால் ஆகாலவரை அவ்வாறான செயற்பாடுகள் இந்த மன்றங்களில் இடம்பெற்றதாக தெரியவில்லை.
வரப்போகும் தேர்தலில் அவ்வாறான செயற்பாடு இடம்பெறவேண்டுமாக இருந்தால் மக்கள் மாற்றம் ஒன்றை பற்றி சிந்திக்கவேண்டும்.
தற்போது கூட அநுர தலைமையிலான அரசு தொடர்பிலும் மக்கள் மத்தியில் ஒரு மாற்றீடான விம்பமே காணப்படுகிறது.
அப்படியென்றால் நடைபெறப்போகும் தேர்தலிலும் அநுர அலை வீசுமா..!
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழ் களம் நிகழ்ச்சி
https://www.youtube.com/embed/LV4OrbwW72k