முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படத்தின் அதிரடி புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு.. லோகேஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கூலி படத்தின் அதிரடி புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு.. லோகேஷ் பிறந்தநாள் ஸ்பெஷல் | Lokesh Kanagaraj Photos In Shooting

அடுத்தவர்களுக்கு வழி விட வேண்டும்.. பிரியங்கா குறித்து மேடையில் திவ்யதர்ஷினி ஓபன் டாக்

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சோப்பின் சபீர், உபேந்திரா ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும், இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பில் முக்கிய நடிகர்களுடன் லோகேஷ் எடுத்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளனர். தற்போது இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்