முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவருமான விநாயகம் என அழைக்கப்படும் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி கடந்த 04 ஆம் திகதி பிரான்ஸில் காலமான நிலையில் அவரின் இறுதி நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி இறுதி வணக்க நிகழ்வு மற்றும் நல்லடக்க நிகழ்வுகள் அனைத்தையும் 20.06.2024 வியாழக்கிழமை அன்று ஐரோப்பிய நேரம் காலை 10h மணிமுதல் L CAST TV TouTube சமூகவலைத்தளம் மற்றும் www.vimeo.com/LCASTTV இணையத்தளம் ஊடாகவும் நேரலையாக காணலாம்.

இறுதி வணக்க நிகழ்வுகள் ஐரோப்பிய நேரம் காலை 10h மணிமுதல் மதியம் 14h மணிவரை நடைபெறும்

நல்லடக்க நிகழ்வுகள் ஐரோப்பிய நேரம் மதியம் 15h மணிமுதல் நடைபெறும்

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்