முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் பிறகும் நல்ல வசூல் வேட்டையில் லப்பர் பந்து… மொத்த கலெக்ஷன்

பெரிய நடிகரின் படம் ரிலீஸ் என்றாலே மற்ற நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்ய யோசிப்பார்கள்.

அப்படி சமீபத்தில் அதாவது கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான திரைப்படம் ரஜினி அவர்கள் நடித்த வேட்டையன்.

இப்படத்துடன் தனது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என சூர்யாவின் கங்குவா படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல். சோலோவாக ரிலீஸ் ஆன வேட்டையன் திரைப்படம் ரூ. 200 கோடி மேலான வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் பிறகும் நல்ல வசூல் வேட்டையில் லப்பர் பந்து... மொத்த கலெக்ஷன் | Lubber Pandhu Movie Full Bo Details

லப்பர் பந்து

வேட்டையன் ரிலீஸ் என்பதால் மற்ற சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் திரையரங்கில் இருந்து காணாமல் போனது.

ஆனால் ஒரே ஒரு படம் வேட்டையன் ரிலீஸ் பிறகும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும், அது லப்பர் பந்து திரைப்படம் தான்.

வேட்டையன் பட ரிலீஸ் பிறகும் வசூலில் எந்த ஒரு குறையும் இல்லாமல் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் மொத்தமாக ரூ. 43 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்