முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டு நாட்டு பாடலை காட்டிலும் அது பாடல் சிறந்தது… இசையமைப்பளார் கீரவாணி பேட்டி!!

கீரவாணி 

இயக்குனர் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதும் கிடைத்தது. இப்பாடலை இசையமைத்த கீரவாணிக்கு பல பிரபலங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வாழ்த்துக்களும் கிடைத்தது.

நாட்டு நாட்டு பாடலை காட்டிலும் அது பாடல் சிறந்தது... இசையமைப்பளார் கீரவாணி பேட்டி!! | M M Keeravani Open Talk

பேட்டி

ஆஸ்கர் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் தான் சிறந்த படைப்பு அல்ல என்று எம்.எம் கீரவாணி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கான என்னுடைய இசையை ஒப்பிடும்போது, ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் எனது சிறந்த படைப்பு அல்ல. தாமதமாகவோ, முன்பாகவோ, எனக்கு ஒரு பாடலுக்காக உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. உங்களுக்கான அங்கீகாரம் ஏதோ ஒரு வகையில் எங்கிருந்தாவது வந்து சேரும்,” என்று தெரிவித்துள்ளார்.    

நாட்டு நாட்டு பாடலை காட்டிலும் அது பாடல் சிறந்தது... இசையமைப்பளார் கீரவாணி பேட்டி!! | M M Keeravani Open Talk

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்