முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2வது மனைவியுடன் Liplock, மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா ரொமான்டிக் வீடியோ… செம வைரல்

மாதம்பட்டி ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜ், தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நாயகனாக அறிமுகமானவர்.

ஆனால் அதன்பின் சினிமா வாழ்க்கையில் பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இன்னொரு பக்கம் சமையல் கலையில் களமிறங்கியவர் பெரிய வெற்றிக் கண்டார்.

2வது மனைவியுடன் Liplock, மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா ரொமான்டிக் வீடியோ... செம வைரல் | Madhampatty Rangaraj Liplock With His 2Nd Wife

பிரபலங்கள் வீட்டு விசேஷம் என்றாலே மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என ஆனது. தொழிலில் பெரிய வளர்ச்சி பெற்றவர் விஜய் டிவி பக்கம் வந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

ஒருவழியாக முடிந்த பாக்கியலட்சுமி சீரியல், மீண்டும் கூடி ஆட்டம் போட்ட நடிகர்கள்...என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ

ஒருவழியாக முடிந்த பாக்கியலட்சுமி சீரியல், மீண்டும் கூடி ஆட்டம் போட்ட நடிகர்கள்…என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ

மறுமணம்

மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை மறுமணம் செய்த தகவல் சில வாரங்களுக்கு முன் திடீரென தகவல் வெளியானது.

2வது மனைவியுடன் Liplock, மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா ரொமான்டிக் வீடியோ... செம வைரல் | Madhampatty Rangaraj Liplock With His 2Nd Wife

இந்த தகவல் வந்த சில நாட்களில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாவில் மாதம்பட்டி ரங்கராஜுடன் ஊர் சுற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளார். செம ரொமான்டிக்காக Liplock போட்டோவை எல்லாம் பதிவு செய்துள்ளார். 

View this post on Instagram

A post shared by J Joy (@joycrizildaa)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்