முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதுரை முத்துவை காண வேறொரு மாநிலத்தில் இருந்து வந்த ரசிகை… நெகிழ்ச்சி சம்பவம், வீடியோ இதோ

மதுரை முத்து

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலமானவர் மதுரை முத்து.

இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆக அசத்தப்போவது யாரு, ஞாயிறு கலாட்டா, குத் வித் கோமாளி என சின்னத்திரையில் வலம் வருகிறார். இதுதவிர வெளிநாடுகளிலும் ஏராளமான காமெடி நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

மதுரை முத்துவை காண வேறொரு மாநிலத்தில் இருந்து வந்த ரசிகை... நெகிழ்ச்சி சம்பவம், வீடியோ இதோ | Madurai Muthu Fan Emotional Moment

விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் செல்லம்மா தொடர் பிரபலம்... யார் பாருங்க

விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் செல்லம்மா தொடர் பிரபலம்… யார் பாருங்க

யார் மனதையும் புண்படுத்தும்படி ஜோக் செய்யாமல் நிஜமாகவே கடி ஜோக் செய்து எல்லோரையும் சிரிக்க வைத்து வருகிறார். அண்மையில் இவர் தனது முதல் மனைவி மற்றும் அம்மாவிற்கு கோவில் கட்டுவதாக தெரிவித்திருந்தார்.

ரசிகை

இந்த நிலையில் மதுரை முத்து தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதுஎன்னவென்றால் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரை ஒரு கேரள மூதாட்டி முத்த மழை பொழிந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Muthu Ramasamy (@mathuraimuthuofficial)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்