முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா மகாராஜா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!

மகாராஜா 

விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14 தேதி திரையரங்குகளில் வெளியானது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த் என பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா மகாராஜா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!! | Maharaja Movie Box Collection In America

பாக்ஸ் ஆபிசில்

மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

தற்போது மகாராஜா திரைப்படம் USA பாக்ஸ் ஆபிசில் $500K, அதாவது இந்திய மதிப்பின்படி, ரூ. 4.1 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற உயரிய பெருமையை மகாராஜா திரைப்படம் பெற்றுள்ளது.   

அமெரிக்காவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா மகாராஜா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!! | Maharaja Movie Box Collection In America

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்