முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் நடைபெற்ற ஜேவிபியின் மே தினக் கூட்டம்

தேசிய மக்கள் சக்தியின் (JVP) மே தினக் கூட்டம் இன்று (01)யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலை அரங்கில் இந்த மே தினக் கூட்டம் நடைபெற்றது.

விஜித ஹேரத் பங்கேற்பு

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath), தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழில் நடைபெற்ற ஜேவிபியின் மே தினக் கூட்டம் | May Day Meeting Of Jvp Held In Jaffna

யாழில் பல்வேறு அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மே தினக் கூட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்