முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ணம் 2024: வெற்றி வாகை சூடியது ஆப்கானிஸ்தான்

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் (Afghanistan) வெற்றிப்பெற்றுள்ளது.

இலங்கை(Sri Lanka) A மற்றும் ஆப்கானிஸ்தான்  A அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி இன்று (27.10.2024) ஓமானில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 இறுதிப்போட்டியில் வெற்றி

இதனையடுத்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை தனதாக்கியது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ணம் 2024: வெற்றி வாகை சூடியது ஆப்கானிஸ்தான் | Men S T20 Emerging Teams Asia Cup Afg Vs Sl Final

இந்த தொடரில் கலந்து கொண்ட 8 அணிகளில் இருந்து குரூப் A-வில் இருந்து இலங்கை A, ஆப்கானிஸ்தான் A அணிகளும், குரூப் B-யில் இருந்து இந்தியா A, பாகிஸ்தான் A அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

பங்களாதேஷ் A, ஹொங்கொங், UAE, ஓமான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் A அணியை வீழ்த்தி இலங்கை A அணியும், இந்தியா A அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் A அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்