முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மிராய் படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மிராய்

சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகி அண்மையில் தெலுங்கில் இருந்து வெளிவந்த திரைப்படம் மிராய். இப்படத்தில் இளம் நடிகர் தேஜா ஹீரோவாக நடித்திருந்தார். இவர் இதற்கு முன் ஹனுமான் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் வெற்றி இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது. இயக்குநர்கள் கார்த்திக் காட்டம்நேனி, அனில் ஆனந்த் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர்.

மிராய் படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Mirai Movie 10 Days Box Office

மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஜெயராம், ரித்திகா நாயக் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி வெளிவந்து இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் 

இந்த நிலையில், 3 நாட்களை கடந்திருக்கும் மிராய் படம் இதுவரை உலகளவில் ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மிராய் படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Mirai Movie 10 Days Box Office

Source: https://cineulagam.com/article/mirai-movie-10-days-box-office-1757912639

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்