முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈழத்தமிழ் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள ஈழ தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு(Uma kumaran) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்(M. K. Stalin) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின் வாழ்த்து

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், 19 ஆயிரத்து 145 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

ஈழத்தமிழ் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து | Mk Stalin Wish Ethnic Britain Tamil Mp Uma Kumaran

இதன் மூலம், ஈழத்தமிழ் பூர்வீகத்தையும் தமிழ் உணர்வையும் கொண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கனடாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்