முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் டிவியில் வரும் திங்கள் முதல் சூப்பர் ஹிட் சீரியல்களின் மகா சங்கமம்.. எந்தெந்த தொடர் தெரியுமா?

விஜய் டிவி

தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சூப்பரான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வெற்றிகரமான சீரியல்களை ஒளிபரப்பும் சன் டிவி டிஆர்பி பக்கம் விஜய் டிவியால் தொடர்ந்து வர முடியவில்லை.

அவ்வப்போது சில வாரங்கள் விஜய் டிவி சீரியல்கள் டாப்பில் வரும், ஜீ தமிழ் சீரியல்களில் சில டாப் 10ல் ஒன்று மட்டுமே இடம் பிடித்து வருகிறது.

விஜய் டிவியில் வரும் திங்கள் முதல் சூப்பர் ஹிட் சீரியல்களின் மகா சங்கமம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? | Monday Onwards Vijay Tv Serials Maha Sangamam

இதனால் எல்லா தொலைக்காட்சிகளுமே டிஆர்பியை பிடிக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.

மகா சங்கமம்

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளது.

அதாவது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் கண்மணி மற்றும் பொன்னி தொடர்களின் மகா சங்கமம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

View this post on Instagram

A post shared by Starடெலிதமிழ் ⭐ (@startellytamil_)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்