முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கமல் ஹாசனுடன் அந்த விஷயத்தை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.. 32 வயது நடிகையின் ஆசை

கமல் 

நடிகர் கமல் ஹாசன் உலகப் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், இப்படமும் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு அறிவு இயக்கத்தில் தனது 237வது திரைப்படத்தில் கமல் நடிக்கவுள்ளார். இதற்கு முன் இந்தியன் 3 திரைப்படம் வெளிவரவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

கமல் ஹாசனுடன் அந்த விஷயத்தை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.. 32 வயது நடிகையின் ஆசை | Mrunal Thakur Desire To Work With Kamal Haasan

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ

திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கு கண்டிப்பாக தங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகளுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கும்.

மிருணாள் தாகூர்

அந்த வகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மிருணாள் தாகூர், கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

கமல் ஹாசனுடன் அந்த விஷயத்தை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.. 32 வயது நடிகையின் ஆசை | Mrunal Thakur Desire To Work With Kamal Haasan

இதில் “எனது சிறு வயதில் இருந்தே கமல் ஹாசன் சாரை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன். குறிப்பாக அவருடன் நடனமாட நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்” என கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்