நடிகை மிருனாள் தாகூர் சமீபத்தில் தனுஷ் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஆனால் நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என அவர் பேட்டி கொடுத்து கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
தற்போது மிருனாள் தாகூர் சேலையில் செம ஹாட் ஆக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.