சன் டிவி
சன் டிவி, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி தொலைக்காட்சி.
அந்த காலத்தில் எல்லாம் புதுப்படங்கள் என்றால் முதலில் இந்த தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும், அதேபோல் சீரியல்களிலும் நிறைய சாதனைகளை இந்த தொலைக்காட்சி நிகழ்த்தியுள்ளது.
ஸ்பெஷல் தகவல்
அப்படி தான் சன் டிவியில் வரலாற்றில் சீரியல்களில் இதுவரை நடக்காத ஒரு விஷயம் நடக்கப்போவதாக தகவல் வந்துள்ளது.
இன்று 48வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஷாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
முதன்முதலாக 1000 எபிசோட் தாண்டிய தொடர் என சீரியல்கள் வரலாற்றில் நிறைய விஷயங்கள் செய்துள்ளனர். தற்போது என்னவென்றால் முதன்முறையாக 3 சீரியல்கள் இணையும் Triveni Sangamam நடக்க உள்ளதாம்.
விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் அன்னம், கயல் மற்றும் மருமகள் தொடர்களின் சங்கமம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.