சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது Murmur படம்.
இதற்கு பொய்களை கூறி influencerகள் மூலமாக ப்ரோமோஷன் செய்யப்பட்டதாக தற்போது நெகடிவ் விமர்சனம் எழுந்திருக்கிறது.
அது பற்றி படக்குழு கொடுத்த விளக்கம் இதோ.
Source: https://cineulagam.com/article/murmur-team-interview-1741992376

