சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் கூலி படம் நாளுக்கு நாள் பிரம்மாண்டமாக மாறிக்கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே கன்னட நடிகர் உபேந்திரா அப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வந்தது.

நாகர்ஜூனா
தற்போது தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா ஒரு முக்கிய ரோலில் கூலி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
சைமன் என்ற ரோலில் தான் நாகார்ஜூனா நடிக்கிறாராம். போஸ்டர் இதோ.
Source: https://cineulagam.com/article/nagarjuna-joins-rajinikanth-coolie-1724957554

