முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெப்போலியன் மருமகள் செய்த செயல்.. மகிழ்ச்சியில் குடும்பம், வைரல் வீடியோ

நெப்போலியன்

நடிப்பு, அரசியல் என புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

நெப்போலியன் மருமகள் செய்த செயல்.. மகிழ்ச்சியில் குடும்பம், வைரல் வீடியோ | Napoleon Family Video Goes Viral

கடந்த சில மாதங்களாக இவரது மகன் தனுஷ் திருமணம் பற்றிய பேச்சுகள் நிறைய இருந்தன. சமீபத்தில் திருமணமும் படு கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது.

நெப்போலியன் மருமகள் செய்த செயல்.. மகிழ்ச்சியில் குடும்பம், வைரல் வீடியோ | Napoleon Family Video Goes Viral

அந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்களான சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பு, கார்த்தி, பாண்டியராஜன் என பலர் கலந்துகொண்டனர்.

வைரல் வீடியோ 

இந்நிலையில், நெப்போலியன் மருமகளான அக்ஷ்யா அவரது கணவர் மற்றும் குடும்பத்திற்கு ஆசையாக சமைத்து அதனை பாசத்துடன் பரிமாறும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை கண்டு எவ்வளவு அழகான குடும்பம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ,

View this post on Instagram

A post shared by ஜீவன் யாவும் ஒன்றே (@jeevanontree)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்