முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மோடி : அரசியல் சாசனத்தை உயர்த்தி முழங்கிய காங்கிரஸ் கூட்டணி

இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இன்று (24) பதவியேற்ற சந்தர்ப்பத்தில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்தி காட்டி முழக்கமிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

18 ஆவது இந்திய நாடாளுமன்றில் முதலாவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் புதிய நாடாளுமன்றின் சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் (Partruhari Mahatap) முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய நரேந்திர மோடி சென்ற போதே இந்திய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்காளால் இவ்வாறு முழக்கமிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் மாதம் ஜூலை மூன்றாம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்திய மக்களவை தேர்தல்

இந்தநிலையில் முதல் நாளான இன்று மகாராஷ்டிரா (Maharashtra) உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மோடி : அரசியல் சாசனத்தை உயர்த்தி முழங்கிய காங்கிரஸ் கூட்டணி | Narendra Modi Inauguration

ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்திய மக்களவை தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த மே மாதம் முதலாம் திகதி நிறைவடைந்திருந்த நிலையில் 18 ஆவது இந்திய மக்களவை தேர்தலின் வாக்குபதிவுகள் 28 மாநிலங்களிலும் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களிலும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  

குறித்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதுடன் 543 ஆசனங்களை கொண்ட இந்திய நாடாளுமன்றில் 240 ஆசனங்களை இந்திய பாரதிய ஜனதா கட்சி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.