முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவின் விம்ப்ளி சர்வதேச மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியுடன் உதைபந்தாட்ட வீரர்

விம்ப்ளி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (national league promotion) உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் Oldham athletic அணிக்காக விளையாடிய விமல் யோகநாதன் தமிழீழ நீதிக்கான பாதாகையை ஏந்தி நின்றார். 

விமல் யோகநாதன், வேல்ஸ் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி மற்றும் Barnsley கழக அணிக்காகவும் விளையாடி வருகின்றார். 

பதாகை.. 

இந்நிலையில், நேற்றைய தினம் (01.06.2025) நடைபெற்ற தேசிய லீக் விளம்பர உதைபந்தாட்ட இறுதி போட்டியில் விளையாடுவதற்காக இவரை ஒப்பந்தம் செய்துள்ளது. 

பிரித்தானியாவின் விம்ப்ளி சர்வதேச மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியுடன் உதைபந்தாட்ட வீரர் | National League Promotion Vimal Yoganathan

Oldham Atheltic கழகம்

அதில் இவர் விளையாடிய கழகம் 3 :2 எனும் கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. 

இதற்கிடையில், விமல் யோகநாதன், விளையாட்டரங்கில் தமிழ் ஈழத்திற்கான நீதி என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகை ஒன்றினை ஏந்தி நின்றுள்ளார். 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்