முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மல்லிகை பூவால் ரூ. 1 லட்சம் அபராதம் கட்டிய பிரபல நடிகை நவ்யா நாயர்… என்ன நடந்தது…

நவ்யா நாயர்

நவ்யா நாயர், மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர்.

தமிழில் ஆட்டோகிராப், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சில நேரங்களில், ரசிக்கும் சீமானே, நந்தனம், அழகிய தீயே ஆகிய படங்களில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.

திருமணத்திற்கு பின்பு பெரிதாக நடிக்கவில்லை, விளம்பரங்கள், போட்டோ ஷுட்கள் என பிஸியாக உள்ளார். தற்போது இவர் மல்லிகை பூ கொண்டு சென்றதால் அபராதம் கட்டிய விவகாரம் வெளியாகியுள்ளது.

மல்லிகை பூவால் ரூ. 1 லட்சம் அபராதம் கட்டிய பிரபல நடிகை நவ்யா நாயர்... என்ன நடந்தது... | Navya Nair Fined For Carrying Jasmine Flower

நடிகை பேட்டி

விக்டோரியாவில் உள்ள மலையாள அமைப்பினர் நடத்திய ஓணம் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள கேரளத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்றுள்ளார் நவ்யா நாயர்.

மல்லிகை பூவால் ரூ. 1 லட்சம் அபராதம் கட்டிய பிரபல நடிகை நவ்யா நாயர்... என்ன நடந்தது... | Navya Nair Fined For Carrying Jasmine Flower

அவர் மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதும் அவரது கைப்பையில் இருந்த ஒரு முழம் மல்லிகைப் பூவுக்காக ரூ. 1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மல்லிகை பூவால் ரூ. 1 லட்சம் அபராதம் கட்டிய பிரபல நடிகை நவ்யா நாயர்... என்ன நடந்தது... | Navya Nair Fined For Carrying Jasmine Flower

காரணம், ஆஸ்திரேலியாவில் பல்வேறு பொருள்களை விமானப் பயணிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது, அதில் ஒன்று தான் மல்லிகைப் பூ. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்