முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

65 வயது நடிகருடன் நான்காவது முறையாக இணையும் நயன்தாரா.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டியர் ஸ்டுடென்ட்ஸ், ராக்காயி, டாக்சிக், Hi, மூக்குத்தி அம்மன் 2, மன சங்கரா வரபிரசாத் காரு, மண்ணாங்கட்டி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

65 வயது நடிகருடன் நான்காவது முறையாக இணையும் நயன்தாரா.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Nayanthara Again Join Hands With Balakrishna

இந்த நிலையில், நயன்தாராவின் அடுத்த புதிய படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

65 வயது நடிகருடன் நான்காவது முறையாக இணையும் நயன்தாரா.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Nayanthara Again Join Hands With Balakrishna

அமேசான் பிரைம் வீடியோவில் கட்டாயம் பார்க்க வேண்டிய அதிரடி ஆக்‌ஷன் திரைப்படங்கள்

புதிய படத்தின் அப்டேட்

பிஸியாக தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் நடிகை நயன்தாரா, அடுத்ததாக பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கப்போகிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் படமாம்.

65 வயது நடிகருடன் நான்காவது முறையாக இணையும் நயன்தாரா.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Nayanthara Again Join Hands With Balakrishna

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் நயன்தாரா பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ராமா ராஜ்ஜியம், சிம்ஹா, ஜெய் சிம்ஹா ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்